"தேர்தல் திருவிழா.. தேசத்தின் பெருவிழா"! காவிரி பாலத்தில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம்!
நரேஷ்.என்.
தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்கிற வாசகங்களை காவிரி பாலத்தில் எழுதி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறது.

திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இந்த வாசகத்தை எழுதி வைத்து அதை வீடியோவாக ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

வாக்களர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

admin
