இங்கெல்லாம் நாளைக்கு 19.12.2024 மின்சாரம் கட்!

இங்கெல்லாம் நாளைக்கு 19.12.2024 மின்சாரம் கட்!

ம.பா.கெஜராஜ்,

  நாளை 19 ஆம் தேதி  தமிழகம் முழுவதும்கீழ் கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

 வேலூர் மாவட்டம்,

 வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கார்ணாம்பட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரை விண்ணம்பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்க்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டிபள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, மேலகுப்பம், ரத்தினகிரி, கீழ்மின்னல், மாங்குப்பம், நாராயணபுரம், அரப்பாக்கம், பெருமுகை, பிள்ளையார்குப்பம், செங்காநத்தம், வெங்கடாபுரம், சம்பங்கிநல்லூர், வசூர்,தோட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள், சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள், மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சென்னை,

மீனாம்பாள் நகர், ஜே.ஜே.நகர், மூப்பனார் நகர், அண்ணா நகர், கே.எச்.ரோடு, கார்னேஷன் நகர், எழில் நகர், கண்ணகி நகர், சந்திரசேகரன் நகர், எஸ்.பி.நகர், பரமேஸ்வரி நகர், கருணாண்பிதி நகர், நேரு நகர், படேல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் & கங்கன்தொட்டி ஏஸ், சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி என்.

காஞ்சிபுரம்.

தாமல் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

கன்னியாகுமரி,

மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை, திருநைனார்குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி,

தர்மபுரி.

கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி. சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, அல்லரப்பட்டி, திப்பம்பட்டி, முத்தம்பட்டி, மாரியம்பட்டி, கோணம்பட்டி.

கோவை

  பாப்பநாயக்கன்புதூர்,  வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், எஸ்.என்.பாளையம்அண்ணா நகர், லட்சுமி நகர்

கோவை தெற்கு.

 தாமரைக்குளம், சூலக்கல்ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி. சிட்கோ, சுந்தராபுரம் ஒரு பகுதி, போத்தனூர் ஒரு பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர்.

திண்டுக்கல்.

 காமாட்சிபுரம், பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டிகன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர், கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி, செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர்.

 வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர், காந்திகிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை, திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம்.

 கரூர் மின்தடை.

வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுவனூர் பாளையம்,

கள்ளக்குறிச்சி.

 மையனூர்,  வடகீரனூர் , அதியந்தல் , ஜே.சித்தாமூர், சௌரியாபாளையம்எருடையம்பட்டு, மறவநத்தம், டவுன், எலியத்தூர், கட்டனேந்தல், தச்சூர், சிறுவத்தூர், ஆவின், அத்திப்பாக்கம், காங்கேயனூர், மணலூர்பேட்டை, அருந்தங்குடி, மூர்க்கன்பாடி, திருவரங்கம், குருபீடபுரம், மலைகொத்தளம், லட்சியம், ஐவத்துக்குடி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம், அகரகொத்தளம், சித்தேரிப்பட்டு, சேந்தநாடு, அ.சாத்தனூர், எறையூர், குமாரமங்கலம், உளுந்தூர்பேட்டை டவுன். பு.மாம்பாக்கம் , சேந்தமங்கலம் , நீதிமன்றம் , ரிஷிவந்தியம் , நாகளூர் , நிறைமதி , ளி.பி.ஜி பழைய சிறுவாங்கூர் , டவுன் . நூரலை, எலவனாசூர்கோட்டை,

கிருஷ்ணகிரி,

சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், சிம்ப்ளெரடி, ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, கேப்பரப்பட்டி, சாமல்பட்டி, மூங்கேள்கும்மல்லி வெங்கடாத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னூர்.?

மதுரை

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், சிணிளிகி பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், ஜிகீகிஸிஞி காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், ணி.ஙி காலனி, மெயில்நகர்,?

நாமக்கல்.

பல்லக்கபாளையம், வெப்படை, வலையப்பட்டி

பல்லடம்.

குண்டடம், கல்லிவலசு மி&மிமி, கூத்தாம்பூண்டி மூலனூர், சர்மங்கல், டி.வி.பட்டினம், எஸ்.கே.பாளையம், வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வளையபாளையம், அறிவொளி, சேகம்பாளையம், சி.எம்.பி.

பெரம்பலூர்.

வி.ஆர்.பேட்டை,அகரம்,நாகம்பந்தல்,பெரியத்தூர்,ஆண்டிமடம்,பெரியகருக்கை,பெரியகருக்கை,பெரியதத்தூர்,பெரியகருக்கை,சின்னத்துக்குறிச்சி,மௌவள்ளம்,திருமலை, எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிகுளி, பவர்கிரிட், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர்.

சேலம்.

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு ரோடு, பில்லுகடை, லைன்மேடு.

சிவகங்கை.

திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம், காட்டம்பூர்.

தஞ்சாவூர்.பட்டுக்கோட்டை, பாளையம்.

கன்னியாகுமரி,

மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை, திருநைனார்குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி,

தேனி.

ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருவாரூர்.

கொடவாசல், குச்சிப்பாளையம், செங்காலிபுரம், எரந்தவாடி, ராதாநல்லூர், திருமெய்ஞானம், நாலூர், பருத்திச்சேரி, செம்மங்குடி, திருச்சேறை, வண்டுவாஞ்சேரி, கூகூர், பேரப்பாடி, ஆதனூர் மண்டபம், காளச்சேரி, மேலபூவனூர், வடபதி, கீழையுடையூர், புகழையூர். தண்ணீர்குன்னம், திருராமேஸ்வரம், நெம்மேலி, கரம்பை, நீடாமங்கலம், மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர், மேலப்பனையூர்.

திருப்பத்தூர்.

பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், கெத்தண்டப்பட்டி, சுகர்மில், கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், அம்பலூர், திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, வாணியம்பாடி, அம்பலூர், கொத்தகோட்டை, பாலகிரி, காவல்பட்டி, பாலகிரி, காவல்பட்டி, எடத்தப்பட்டி. லாலாப்பேட்டை, ௐமக்குப்பம், ஆலங்காயம், மிட்டூர், ஜவ்வாதுஹில்ஸ், இருணாப்பேட்டை, பூங்குளம், நிம்மியம்பூட், அணைக்கட்டு, ஒசூர், பூஞ்சோலை, வரதலம்புட், வாலாந்தரம், பள்ளிகொண்டா, வெட்டுவானம், அப்புக்கல், கந்தனேரி, பிராணமங்கலம், ராமாபுரம்

திருவண்ணாமலை.

விண்ணவனூர், ஜப்திகாரியண்டல், நரசிங்கநல்லூர், குப்பந்தாங்கல், கோட்டகுளம், ஆவின், சாந்தவாசல், துளுவபுஷ்பகிரி, கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி, சமுத்திரம்பட்டி, சமுத்திரம்பட்டி, நகர், சாந்தி மலை, அதியந்தல்.

திருச்சி.

அண்ணாமலிபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை என்ஜிஆர், சாஸ்திரி ஆர்டி, அண்ணாமலிங்கர், அண்ணா என்ஜிஆர், மதுரை ஆர்டி, சப் ஜெயில் ஆர்டி, நாடு குஜிலி ஸ்டம்ப், பிக் பிஸர், சந்துக்கடை, டைமண்ட் பஸ்டர், காளி, ,புது ரெட்டி ,தஞ்சை சாலை, மகாலட்சுமி என்ஜிஆர், வடக்கு தாரணநல்லூர், மரியம் செயின்ட், வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை என்ஜிஆர் 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குளுமி காரபுரம், நம்பி காரஸ்தாரி ஷிஜி, தெற்கு பிள்ளையார் கோவில், நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாயுதபுரம், நெடுஞ்சலக்குடி, பள்ளிவாயல்,

தூத்துக்குடி

வடக்குபீச் சாலை, கோவில்பிள்ளைநகர், துரைசாமிபுரம், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, வானரமுட்டி, சிவகண்ணபுரம்,

திருப்பூர்

அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஒடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி தெரு, குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர்.

உடுமலைப்பேட்டை.

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி, எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி.

விருதுநகர்

நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,அப்பநாயக்கன்பட்டி - சிறுவர் குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நாரணபுரம் - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சிவகாசி நகர் - கண்ணா நகர், காரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.