குழந்தைகளுக்கு உணவு! கலெக்டர்... எம்பி ஆய்வு!

குழந்தைகளுக்கு உணவு! கலெக்டர்... எம்பி ஆய்வு!

கு.அசோக்,

 தாராபடவேட்டில்  துவக்கப்பள்ளியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்களை ஆட்சியர் வழங்கினா£.¢

  வேலூர்மாவட்டம்,காட்பாடி தாராபடவேட்டில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு  மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  கதிர் ஆனந்த் ஆகியோர் பாடபுத்தகங்களை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

  இவ்விழாவில் மாநகராட்சி துணை மேயர் சுனில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதன் பின்னர் அங்கன்வாடி மையத்தில் சமைத்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.