இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு! ஜிவி சம்பத் பார்வை!

Ma.ba.Gajaraj,
திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்காக வேலூரில் இளம் வீரர்களை தேர்வு செய்யும் நிகழ்வினை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி. வி. சம்பத் தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் எஸ். ஸ்ரீதர், பொருளாளர் ஜே. திவாகர், இணைச்செயலாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சந்தோஷ் குமார், எஸ்.சுரேஷ் குமார், வாசுதேவன், கருணாமூர்த்தி, குமார், சி. சுரேஷ் குமார் ஆகியோர்இருந்தனர்.