பள்ளியில் பங்குதாரர் என 12.23 கோடி ரூபாய் மோசடி! பெண் கல்வி அலுவர் கைது!

பள்ளியில் பங்குதாரர் என 12.23 கோடி ரூபாய் மோசடி! பெண் கல்வி அலுவர் கைது!

நூ.அ.பிலால்,

தர்மபுரி அருகே உள்ள  தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக 12.23 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆலங்காயம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி குற்ற பிரிவு டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் நடவடிக்கை.

மேலும் சித்ராவின் கணவர் செல்வமும் கைது என தகவல்.