விஜய் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் பிடிபட்டார்!
Ma.ba.Gajaraj,
புதுச்சேரியில் நடந்த விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் வந்தவர் போலீசில் பிடிபட்டார்.
போலீசார் அவரிடம் விசாரித்த போது அவர் சிவகங்கையை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற மத்திய போலீஸ் பிரிவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அந்த துப்பாக்கிக்கு அவர் லைசன்ஸ் வைத்திருப்பதும், ஆனால் அனுமதி பெற்று எடுத்து வரவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.
விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கி உடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

admin
