ரஜினியின் பாபா படத்தால் வாய்ப்புகளை  இழந்ததாக மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்!

ரஜினியின் பாபா படத்தால் வாய்ப்புகளை  இழந்ததாக மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்!

உ.சசிகுமார்,

தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை ரஜினியின் பாபா படத்தால் இழந்ததாக மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.

இந்தியாவின் பல மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. குறிப்பாக தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் என மிகப்பிரமாண்டமான படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருந்தவர்.

 அவர் ரஜினியின் பாபா திரைப்படத்தால் வாய்ப்புகளை இழந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  தமிழில் டாப் நாயகியாக வலம் வந்த மனிஷா கொய்ராலா பாபா திரைப்படத்தினால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததாக கூறியிருப்பது பரபரப்பாக பேசப்படவில்லை.