என் டி ஏ கூட்டணிக்கு ஆதரவு கடிதம் கொடுத்த சந்திரபாபு நாயுடு மற்றும் நித்திஷ்!

என் டி ஏ கூட்டணிக்கு ஆதரவு கடிதம் கொடுத்த சந்திரபாபு நாயுடு மற்றும் நித்திஷ்!

டி.இ.முகமது,

இன்று டெல்லிக்குச் சென்றுள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் என் டி ஏ. கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். 

ஆகவே எட்டாம் தேதி பிரதமராக மூன்றாம் முறை மோடி பதவி ஏற்க உள்ளார்.