விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்கிறார்! தயாராகும் அலுவலக அறை!

விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்கிறார்! தயாராகும் அலுவலக அறை!

ம.பா.கெஜராஜ்,

   14 /12/ 2022 அன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் திரு உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சராக பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கான அதிகாரபூர்வ செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.

  கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெறும் இந்த பதவி ஏற்பு விழாவில் 400 பேர் வரை மட்டுமே  கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

   இந்நிலையில் புதிய அமைச்சர் உதயநிதிக்காக தலைமை செயலகத்தில் இரண்டாவது தளத்தில் அலுவலக அறை தயார் செய்யப்பட்டுவருகிறது

அப்படியிருக்க அதுமட்டுமின்றி சில அமைச்சர்கள் வகிக்கும் இலாகாக்களும் மாற்றி அமைக்கப்படவுள்ளதாம்.

 அந்த வகையில்; Mr. Stalin has also decided to shuffle a few portfolios and I. Periyasamy, Minister for Cooperation would be made Minister for Rural Development.

K.R. Periyakaruppan, Minister for Rural Development would become Minister for Cooperation.

K. Ramachandran, Minister for Forests, is expected to be divested of his portfolio and made Minister for Tourism. Dr. M. Mathiventhan, Minister for Tourism, is likely to become Minister for Forests.