இதுதான் 21 மாநிலங்களில் பதிவான வாக்கு சதவிகிதம்!

Naresh.N.
மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை முதல் மாலை 5 மணிவரை பதிவான வாக்கு சதவிகிதத்தினை தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
அதன் பட்டியல் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதே போல் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 67.52 சதவீத வாக்குகளும், பதிவாகியுள்ளன. தென் சென்னையில் குறைந்தபட்சமாக 57.04 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.