நறுவீ மருத்துவமனையில் தேசிய கொடியேற்றிய ஜி.வி.சம்பத்!

நறுவீ மருத்துவமனையில் தேசிய கொடியேற்றிய ஜி.வி.சம்பத்!

ம.பா.கெஜராஜ்,

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் நறுவீ மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 உடன் செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நிதின் சம்பத்மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.