விஜய் கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது!

விஜய் கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது!

 ஜி.சாந்தகுமார்,

 நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக அறிக்கையின் வாயிலாக அறித்திருக்கும் நிலையில்,லின்று காலையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  அப்படி நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க மாட்டார் எனவும், கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.