மத்திய மந்திரி சபையில் இடப்பிடிப்பவர்களுக்கு தேநீர் விருந்து!

Naresh.N.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடி தேனீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் பங்கேற்றவர்கள் மத்திய மந்திரி சபையில் இடம் பிடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

புதிய மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை,  தமிழிசை போன்றவர்கள் இடம் பிடிப்பார்கள் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் யாருக்கும் இதில் அழைப்பு இல்லை.

ஆனால் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் எல்.முருகன் மோடி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

அதே நேரத்தில் மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்று கேள்விகள் எழுந்து வந்த நிலையில் அவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 

அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும்கூட்டணியில் இடம் பெற்றுள்ளவர்களும் பங்கேற்றனர் அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து குமாரசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tentative list of new council of Ministers to be sworn in today.

Amit Shah
Rajnath Singh 
Mahoharlal Khattar 
Shivraj Singh Chouhan
Piyush Goyal
Nitin Gadkari
Nirmala Sitaraman
Jaishankar
Rao Indrejit Singh 
Ashwini Vaishnav
Mansukh Mandviya
Jyotir Aditya Scindhia
Mohan Ram Naidu
JitanRam Manjhi
Jayant Choudhary
Chirag Paswan
Chnadrashekhar Pemmasami
KD Kumaraswamy
Anupriya Patel
Shantanu Thakur
Raksha Khadse
Pratap Jadhav
Lallan Singh 
RamNath Thakur
Shantanu Thakur
Ramdas Athavle
Sarvanand Sonowal
Dr.Jitendra Singh
Bandi Sanjay Kumar
Kishan Reddy.
Pralhad Joshi.
Shoba Karandlaje.
Pankaj Choudhry
Arjun Ram Meghwal
L.Murugan
CR Patil