முதல்வரை சந்தித்த நறுவீ மருத்துவமனை தலைவர்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது முதல்வருக்கு தந்தை பெரியாரின் புத்தகம் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் நறுவீ மருத்துவமனை பொது மேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.