திருமாவளவனை எதிர்த்து தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் வேலூரைச் சேர்ந்த பெண் வேட்பாளர்!

ம.பா.கெஜராஜ்,
பாஜக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
1. சிதம்பரத்தில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.
2பொள்ளாச்சியில் வசந்த நாதன்.,
3. கரூரில் செந்தில்நாதன்.
4. தஞ்சாவூரில் முருகானந்தம்.
5.சிவகங்கையில் தேவநாதன்.
6. விருதுநகரில் ராதிகா சரத்குமார்.
7. புதுவையில் நமச்சிவாயம்.
8. தென்காசியில் ஜான் பாண்டியன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர்.
9.வடசென்னையில் பால் கனகராஜ்.
10.திருவண்ணாமலை . அஸ்வத்தாமன்.
11. நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம்.
12. திருவள்ளூர் பாலகணபதி.
13. திருப்பூரில் முருகானந்தம்.
14. நாகையில் எஸ்ஜிஎம் ரமேஷ்
15.மதுரையில் ராம சீனிவாசன். ஆகியோர் பாஜக சார்பாக போட்டி இடுகின்றனர்.
அதேபோல் விஜயதாரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் விலவான்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது.அங்கு பாஜக சார்பாக நந்தினி என்பவர் களமிறக்கப்பட்டு இருக்கிறார்.