21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம்!

Naresh.N,
மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இந்தியா முழுக்க 21 மாநிலங்களில் இன்று ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரம் மாநிலங்கள் வாரியாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.