நறுவீ மருத்துவமனையில் ஊட்டச்சத்து வார நிறைவு விழா!

 நறுவீ மருத்துவமனையில் ஊட்டச்சத்து வார நிறைவு விழா!

 ம.பா.கெஜராஜ்,
 வேலூர்,நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து வார நிறைவு விழாவை யொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலூர் மாநகர மேயர் சுஜாதா பரிசுகளை வழங்கினார்.
  உடன் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் ஆகியோர் உள்ளனர்.